Showing posts with label lyric. Show all posts
Showing posts with label lyric. Show all posts

Saturday, September 13, 2014

oru mani song lyric

Oru Mani Adiththaal Kannae Un NyaabagamTelephone Kuyilae Vaendum Un DarisanamPothum Kannae Nee Nadaththum NaadagamaeThoongum Pothum Thoongavillai Un NyaabagamaePaadinaal Antha Paadalin Swaram NeeyadiyoThaedinaal Vizhi
Eeramaavathu Aenadiyo -

putham pudhu song lyrics

megha
poovil thondrum vaasam adhuthaan raagamo
ilam poovai nenjil thondrum adhuthaan thaalamo
manadhin aasaigal malarin kolangal
kuyilosayin paribhashaigal
adhikaalaiyin varaverpugal

Sunday, September 7, 2014

lovetoday

love image
ஏன் பெண்ணென்று பிறந்தாய்
ஏன் என் வாழ்வில் புகுந்தாய்
நான் தலை தாழ்ந்து தொழுதேன்
என் தலை மீது நடந்தாய்
உலகை உலகை உன்னால் வெறுத்தேன்
உறவாய் உறவாய் உன்னையே நினைத்தேன்
இந்த உலகெல்லாம் நான் இழந்தாலும்
என் பனிப் பூவே உன்னை பார்த்தால் போதும்

lovetoday

அன்பே உன் ஒற்றை பார்வை அதை தானே யாசிதேன்
கிடையாதேன்றால் கிளியே என் உயிர் போக யோசித்தேன்
நான்காண்டு தூக்கம் கெட்டு இன்று உன்னை சந்தித்தேன்
காற்றும் நிலவும் கடலும் அடி தீ கூட தித்திதேன்
மாணிக்க தேரே உன்னை மலர் கொண்டு பூசிதேன்
என்னை நான் கில்லி இது நிஜம் தான சோதித்தேன்
இது போதுமே இது போதுமே
இனி என் கால்கள் வான் தொடுமே

Wednesday, August 6, 2014

KANODU KANGAL SONG LYRIC

kannodu kangal motha vandha vatkam
man meethu indha penmai thandha sorgam
vin mega kootam thirai vilaki kattum
vennilavai ponra thegam enthan pakam
nee ennai alaithal veru mogam thaan
farzana muraithaal nooru sogam than
oh farzana an farzana

Nee odaiyill en moochi iraikavaithai
nee nirkaiyil en ratham uriya seithai
un suvasithil en uyir iragi ponnai
poothirukirai kaaathuirukiren
oh farzana en farzana
 

amma song lyric

vip imageநான்  போன  பின்னும்
நீ  வாழ  வேண்டும்
எந்தன்  மூச்சு  உனக்குள்ளும்  உண்டு
பாலுக்கும்  வண்ணம், பூவெல்லாம்  வாசம்
நான்  வாழும் உலகில்  தெய்வங்கள் உண்டு
நீயென்  பெருமையின்  எல்லை
உந்தன்  தந்தை  பேர்  சொல்லும்  பிள்ளை
ஊரும்  பிரிவில்லை  தயங்காதே  என்  கண்ணே
உலகம்  விளையாட உன்  கண்முன்னே
காலம்  கரைந்தோடும்  உன்  வாழ்வில்  துணைசேரும்
மீண்டும்  நான்  உன்  பிள்ளை

அம்மா  அம்மா  நீ  எங்க  அம்மா
ஒன்னவிட்டா  எனக்காரு  அம்மா
எங்க  போனாலும்  நானும்  வருவேன்
கண்ணாடி  பாரு நானும்   தெரிவேன்
தாயே   உயிர்   பிரிந்தாயே
கண்ணே  நீயும்  என்  உயிர்  தானே
இன்று  நீ  பாடும்  பாட்டுக்கு
நான்  தூங்க  வேணும்
நான்  பாடும்  தாலாட்டு
நீ  தூங்க  காதோரம்  என்றென்றும்
 கேக்கும்.


Friday, August 1, 2014

kalakalappu lyric

best pairSOlla solla vandhu vandhu
mella vaikum kaadhal
Ullukulle sollai vaithu
solla vaikum kaadhal
Sollum podhu varthaindri
kolla vaikum kaadhal
kadhale

Enna enna mayam enna
ennidathil seithaai
chinna chinna punnagayil
seithi enna sonnai
vanna vanna paarvayaale
nenjai kondu ponaai
kadhali

Oh kadhaliye ennai yedho sikirai
uyir engilum poopoovai neikirai
kadhal kadhal sugam tharum vali
valiyil arindhen ne varum vazhi

Thursday, July 31, 2014

lovable lyric

jodiஇரவினைத் திரட்டி ஓ ஆ
இரவினைத் திரட்டி கண்மணியின் குழல் செய்தாரோ கண்மணியின் குழல்
செய்தாரோ
நிலவின் ஒளி திரட்டிக் கண்கள் செய்தாரோ
ஓ விண்மீன் விண்மீன் கொண்டு விரலின் நகம் சமைத்து மின்னலின் கீற்றுகள்
கொண்டு கைரேகை செய்தானோ
வாடைக் காற்று பட்டு வயதுக்கு வந்த பூக்கள் கொண்டுத் தங்கம்
தங்கம் பூசித் தோள் செய்தானோ
ஆனால் பெண்ணே உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ
காதல் கண்ணே உள்ளம் கல்லில் செ
ய்து வைத்தானோ

first love

நொடிக்கொரு தரம் உன்னை நினைக்க வைத்தாய்
அடிக்கடி என்னுடல் சிலிர்க்க வைத்தாய்
நொடிக்கொரு தரம் உன்னை நினைக்க வைத்தாய்
அடிக்கடி என்னுடல் சிலிர்க்க வைத்தாய்

முதற்பார்வை நெஞ்சில் என்றும் உயிர் வாழுமே
உயிர் வாழுமே

Saturday, July 26, 2014

lyric

நான் தந்த பூவை எல்லாம் வீசும் போது Feel my love
என் காதல் கடிதம் கிழிக்கும் போது Feel my love
என் வீடு தெரியும் ஜன்னல் மூடும் போது Feel my love
என் செய்கை எல்லாம் வெறுக்கும் போது Feel my love
சில வார்த்தை திட்டி பேசு அது கூட போதுமே
என் காதல் வெற்றிப்பெற்ற சந்தோஷம் கொள்ளுமே
மேகத்தில் போகும்போது தரை தட்டும் கல்லைப்போல
Feel my love.... Feel my love....

lyric




  • கோரமான மரணம் ஒன்று உயிரை கொண்டு போனதே
    உயரமான கனவு இன்று அலையில் வீழ்ந்து போனதே
    இசையும் போனது திமிரும் போனது
    தனிமை தீயிலே வாடினேன்
    நிழலும் போனது நிஜமும் போனது
    எனக்குள் எனையே தேடினேன்

    கனவே கனவே கலைவதேனோ
    கரங்கள் ரணமாய் கரைவதேனோ
    நினைவே நினைவே கலைவதேனோ
    எனது உலகம் உரைவதேனோ

    கண்கள் ரெண்டும் நீரிலே
    மீனை போல வாழுதே
    கடவுளும் பெண் இதயமும்
    இருக்குதா அட இல்லையா

    ஓ... ஓ...
    நானும் இங்கே வலியிலே
    நீயும் அங்கோ சிரிப்பிலே
    காற்றில் எங்கும் தேடினேன்
    பேசி போன வார்த்தையை

    இது நியாயமா மனம் தாங்குமா
    என் ஆசைகள் அது பாவமா

    lyric

    நீயில்லை   நிழலில்லை  நிழல் கூட துணையில்லை
    நீதானே எப்போதும் எந்தன் கண்களில் வாழ்கின்றாய்
    அழுகின்றேன் இப்போது நீ என் கண்ணீராகின்றாய்

    நீயில்லை நிழலில்லை நிழல் கூட துணையில்லை

    உன் பேரை நான் எழுதி என்னை நான் வாசித்தேன்
    எங்கேயோ எனை தேடி உன்னில்தான் சந்தித்தேன்
    காதலே காதலே..ஊஞ்சலாய் ஆனதே
    நான் அங்கும் இங்கும் அலைந்திட தானா
    சொல் சொல்

    நீயில்லை நிழலில்லை நிழல் கூட துணையில்லை
    நீதானே எப்போதும் எந்தன் கண்களில் வாழ்கின்றாய்
    அழுகின்றேன் இப்போது நீ என் கண்ணீராகின்றாய்

    கலின்றி வாழ்ந்திருந்தேன் சூரியனை தந்தாயே
    நிறமின்றி வாழ்ந்திருந்தேன் வானவில்லை தந்தாயே
    கூந்தலில் சூடினாய் வாடவும் வீசினாய்
    அடி காதலும் பூவை போன்றது தானா
    சொல் சொல்

    நீயில்லை நிழலில்லை நிழல் கூட துணையில்லை
    நீதானே எப்போதும் எந்தன் கண்களில் வாழ்கின்றாய்
    அழுகின்றேன் இப்போது நீ என் கண்ணீராகின்றாய்

    நீயில்லை நிழலில்லை நிழல் கூட துணையில்லை

    Tuesday, July 15, 2014

    THENALLI

    Nilavu iladha pudan grigam nane
    mulu nilavaga enudan serndai.....

    yearkai kolaril ingiya ennai
    searkai kolaga unnai sutra vaithai.......